பிரதமர் அலுவலகம்
கலாதன் பன்மாதிரி போக்குவரத்து திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட கப்பல் சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில் இருந்து மியான்மரின் சிட்வே துறைமுகத்திற்கு தொடக்க ஓட்டம் மேற்கொண்டதற்கு பிரதமர் பாராட்டு
प्रविष्टि तिथि:
05 MAY 2023 11:38AM by PIB Chennai
கலாதன் பன்மாதிரி போக்குவரத்து திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட கப்பல் சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில் இருந்து மியான்மரின் சிட்வே துறைமுகத்திற்கு தொடக்க ஓட்டம் மேற்கொண்டதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை இணையமைச்சர் திரு சாந்தனு தாக்கூரின் ட்வீட் ஒன்றைப் பகிர்ந்து, பிரதமர் கூறியிருப்பதாவது:
"வர்த்தகம் மற்றும் இணைப்புக்கான மிகச் சிறந்த செய்தி." .
***
AD/PKV/DL
(रिलीज़ आईडी: 1922146)
आगंतुक पटल : 241
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam