பிரதமர் அலுவலகம்
புத்த பூர்ணிமாவையொட்டி பிரதமர் வாழ்த்து
Posted On:
05 MAY 2023 10:43AM by PIB Chennai
புத்த பூர்ணிமாவையொட்டி பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் தமது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“புத்த பூர்ணிமாவையொட்டி வாழ்த்துக்கள். மகாவீர் புத்தரின் உயர்ந்த கோட்பாடுகள், நமக்கு வழிகாட்டுவதோடு, நம்மை வலிமையாக்கும்.”
***
AP/GS/SG/DL
(Release ID: 1922136)
Visitor Counter : 163
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam