பிரதமர் அலுவலகம்
ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் பதக்கம் வென்ற முதலாவது இந்திய இணையான சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் செட்டி இணைக்கு பிரதமர் வாழ்த்து
Posted On:
30 APR 2023 8:16PM by PIB Chennai
ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் பதக்கம் வென்ற முதலாவது இந்திய இணையான சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் செட்டி இணைக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் டிவிட்டரில் கூறியிருப்பதாவது:
“ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் பதக்கம் வென்ற முதலாவது இந்திய இணையான சாத்விக் சாய்ராஜ், ஷெட்டி சிராக் ஆகியோரைப் பார்த்து பெருமை படுகிறேன். அவர்களுக்கு வாழ்த்துக்கள், அவர்களுடைய எதிர்காலத்தில் வரும் போட்டிகளிலும் வெற்றி பெற வாழ்த்துகள்”.
***
AD/IR/RS/RR
(Release ID: 1921352)
Visitor Counter : 130
Read this release in:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam