பிரதமர் அலுவலகம்
ராஜஸ்தானின் டோங்க் நகரில் நாடாளுமன்ற சமையற்கூடம் முன்முயற்சிக்கு பிரதமர் பாராட்டு
இடுகை இடப்பட்ட நாள்:
28 APR 2023 10:17AM by PIB Chennai
ராஜஸ்தானின் டோங்க் நகரில் நாடாளுமன்ற சமையற்கூடம் முன்முயற்சிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
டோங்க்- சவாய் மதோபூரின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு சுக்பிர் சிங் ஜவுனபுரியாவின் ட்விட்டர் பதிவிற்கு பிரதமர் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது:
“பாராட்டத்தக்க முயற்சி! டோங்க் நகரில் நாடாளுமன்ற சமயற்கூடம் என்ற இந்த முன்முயற்சி ஏழைகள் மற்றும் ஆதரவற்றோருக்கு மிகப்பெரிய நிவாரணத்தை வழங்க உள்ளது.”
***
(Release ID: 1920388)
AD/BR/SG
(வெளியீட்டு அடையாள எண்: 1920450)
வருகையாளர் எண்ணிக்கை : 176
இந்த வெளியீட்டை படிக்க:
Kannada
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam