பிரதமர் அலுவலகம்
உயர்தரம் மற்றும் குறைந்த விலை மருத்துவச் சேவை போன்றவை ஆரோக்கியமான இந்தியாவிற்கு பங்களித்து வருகிறது: பிரதமர்
प्रविष्टि तिथि:
26 APR 2023 9:30AM by PIB Chennai
குறைந்த விலையில் தரமான மருத்துவச் சேவையை வழங்குவதற்காக மத்திய அரசு எடுத்துவரும் முயற்சிகளின் பலன்களை குறித்து மத்திய அமைச்சர் திரு. பிரகலாத் ஜோஷி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவை பிரதமர் இன்று பகிர்ந்துள்ளார்.
இதை மேற்கோள் காட்டி பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
“உயர்தரம் மற்றும் குறைந்த விலை மருத்துவச் சேவை போன்றவை ஆரோக்கியமான இந்தியாவிற்கு எவ்வாறு பங்களித்து வருகிறது என்பதற்கும், அது எண்ணற்ற மக்களுக்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கிறது என்பதற்குமான மற்றொரு உதாரணம் என்று குறிப்பிட்டுள்ளார்”.
•••••••
(Release ID: 1919688)
AP/SRI/KRS
(रिलीज़ आईडी: 1919733)
आगंतुक पटल : 162
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Kannada
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam