பிரதமர் அலுவலகம்

திறமைவாய்ந்த சிறுமி ஷார்மிலியின் வீடியோவை பிரதமர் பகிர்ந்துள்ளார்

Posted On: 25 APR 2023 9:19AM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி, இளம் திறமையாளரான ஷார்மிலியின் வீடியோவை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, அவரது இசைப்புலமையை வெகுவாகப் பாராட்டி உள்ளார்.

இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :-

" இந்த வீடியோ அனைவரது முகத்திலும் மகிழ்ச்சியைக் கொண்டுவரும்.  அசாத்தியத்திறமை மற்றும் படைப்பாற்றல். ஷார்மிலிக்கு வாழ்த்துகள்"

(Release ID: 1919334)

***

AD/ES/RR



(Release ID: 1919375) Visitor Counter : 144