பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஊராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரமளித்தல் தொடர்பான ட்விட்டர் பதிவை பிரதமர் பகிர்ந்துள்ளார்

Posted On: 24 APR 2023 11:57AM by PIB Chennai

ஊராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரமளித்தல் தொடர்பாக மைகவ் ட்விட்டர் தளத்தில் பதிவிடப்பட்டுள்ள பதிவை  பிரதமர்  திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"நாம் ஊராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு எவ்வாறு அதிகாரம் அளிக்கிறோம் என்பது குறித்த தகவல்களை சிறப்பாக விளக்கும் நீள்பதிவு"

***

(Release ID: 1919067)

AD/PLM/RJ/RR


(Release ID: 1919153) Visitor Counter : 168