பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மனதி்ன் குரல் கண்காட்சிக்குப் பிரதமா் புகழாரம்

प्रविष्टि तिथि: 24 APR 2023 11:47AM by PIB Chennai

பிரதமா் திரு.நரேந்திர மோடி மனதின் குரல் நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை உணா்த்தும் விதமாக புதுமையாக்கத்துடன்  ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சிக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

வதோதரா பாராளுமன்ற உறுப்பினா் திருமிகு ரஞ்சன் பட் ட்விட்டுக்கு பதிலளித்துள்ள பிரதமா், தமது ட்விட்டா் பதிவில் கூறியிருப்பதாவது:

“புதுமையாக்கத்துடன் கூடிய முயற்சி”

***

 (Release ID: 1919062)

AD/GS/RK/RR


(रिलीज़ आईडी: 1919126) आगंतुक पटल : 208
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Gujarati , Telugu , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Bengali , Punjabi , Odia , Kannada , Malayalam