பிரதமர் அலுவலகம்
தூய்மை இந்தியா திட்டத்தில் மனதின் குரல் நிகழ்ச்சியின் பங்கு பற்றிய கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
22 APR 2023 7:52PM by PIB Chennai
தூய்மை இந்தியா திட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கு மனதின்குரல் நிகழ்ச்சி எவ்வாறு உதவியது என்பது குறித்து சுலப் சர்வதேச சமூக சேவை அமைப்பின் நிறுவனர் டாக்டர் பிந்தேஷ்வர் பதக்கின் கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
பிரதமர் அலுவலக ட்விட்டர் பதிவு,
"#MannKiBaat: தூய்மை இந்தியா உறுதிமொழியைத் தாங்குபவர்" என்று தலைப்பிட்டு கட்டுரையைப் பகிர்ந்துள்ளது.
***
SMB/CJL/DL
(रिलीज़ आईडी: 1918960)
आगंतुक पटल : 174
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Telugu
,
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam