பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உத்தரகாண்டில் வளர்ச்சி அளவுகோல்களில் சிறந்த செயல்பாட்டிற்காக டெஹ்ரி மக்களுக்கு பிரதமர் பாராட்டு

இடுகை இடப்பட்ட நாள்: 22 APR 2023 9:14AM by PIB Chennai

உத்தரகாண்ட் மாநிலத்தின் பல்வேறு அளவுகோல் வளர்ச்சிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்ததற்காக டெஹ்ரி மக்களின் கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

.எம்பி திருமதி  மாலா ராஜ்ய லக்ஷ்மி ஷாவின் ட்வீட்டுக்கு பதிலளித்து திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:

"இந்த பெருமைக்குரிய சாதனைக்காக தெஹ்ரியின் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள்! இது உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் வளர்ச்சிக்கான கடின உழைப்பின் விளைவாகும்."

 

***

PKV/DL


(வெளியீட்டு அடையாள எண்: 1918709) வருகையாளர் எண்ணிக்கை : 175