பிரதமர் அலுவலகம்
பிரதமர் ஆப்பிள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி டிம் காக்-ஐ சந்தித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
19 APR 2023 7:50PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி ஆப்பிள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி டிம் காக்-ஐ இன்று சந்தித்தார்.
ஆப்பிள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி டிம் காக்-இன் ட்விட்டுக்கு பதிலளித்த பிரதமர் தமது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“தங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி @tim_cook! பல்வேறு தலைப்புகளில் கருத்துப் பரிமாற்றம் நடந்ததற்கு மகிழ்ச்சி இந்தியாவில் நடைபெறும் தொழில்நுட்ப ஆற்றலுடன் மாற்றங்கள் நிகழ்வதை எடுத்துக் காண்பித்தேன்.”
***
(Release ID: 1918043)
AP/GS/RJ/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 1918508)
வருகையாளர் எண்ணிக்கை : 147
இந்த வெளியீட்டை படிக்க:
Bengali
,
Marathi
,
English
,
Urdu
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam