பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஹைதரபாத் மற்றும் செகந்திரபாத்தில் 90 கி.மீ தூரத்திற்கு எம்எம்டிஎஸ் ரயில் சேவை நீட்டிப்பு செய்யப்பட்டிருப்பதற்கு பிரதமர் பாராட்டு

प्रविष्टि तिथि: 21 APR 2023 10:19AM by PIB Chennai

ஹைதரபாத் மற்றும் செகந்திரபாத்தில் 90 கி.மீ தூரத்திற்கு எம்எம்டிஎஸ் ரயில் சேவை நீட்டிப்பு செய்யப்பட்டிருப்பதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தெற்கு மத்திய ரயில்வே வெளியிட்டுள்ள ட்விட்டரை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து பிரதமர் கூறியிருப்பதாவது:

"ஹைதரபாத், செகந்திராபாத் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வசிக்கும் மக்கள் இந்த ரயில் சேவை நீட்டிப்பின் மூலம்  பயனடைவார்கள்."

***

 

(Release ID: 1918452)

AP/ES/SG/RR


(रिलीज़ आईडी: 1918487) आगंतुक पटल : 186
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam