பிரதமர் அலுவலகம்
பணிநியமனத் தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்துவதற்கு பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
19 APR 2023 2:57PM by PIB Chennai
அரசுப் பணிகளுக்கான அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் பல்வகைப்பணி (எஸ்எஸ்சிஎம்டிஎஸ்) தேர்வு, சிஎச்எஸ்எல்இ தேர்வு ஆகியவற்றை இந்தி, ஆங்கிலம் ஆகியவற்றுடன் 13 மாநில மொழிகளிலும் நடத்தும் முன்முயற்சியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். இது மொழித்தடையின் சிக்கல் இல்லாமல் அனைத்து இளைஞர்களுக்கும் சமவாய்ப்பை வழங்குகிறது.
திரு மோடி ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
“எங்களின் முக்கியத்துவம் மாநில மொழிகளை நோக்கியதும், முழு ஆற்றலுடன் இளைஞர்கள் தங்களின் கனவுகளை தொடர்ந்து நிறைவேற்ற விரிவான வாய்ப்பை வழங்குவதும் ஆகும்.”
***
(Release ID: 1917860)
AP/SMB/AG/KRS
(रिलीज़ आईडी: 1917925)
आगंतुक पटल : 180
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam