பிரதமர் அலுவலகம்
உலகமே குடும்பம் என்னும் மத்திய அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டேயின் கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
18 APR 2023 5:54PM by PIB Chennai
மத்திய கனரகத் தொழில்துறை அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டேவின் உலகமே ஒரே குடும்பம் என்னும் தத்துவம் பற்றிய கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
மத்திய கனரகத்துறை அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டேயின் ட்விட்டர் பதிவை பகிர்ந்து பிரதமர் கூறியிருப்பதாவது;
“இந்தியா எப்போதும் உலகமே ஒரே குடும்பம் மற்றும் உலக சகோதரத்துவத்தை பறைசாற்றி வருவதாக மத்திய அமைச்சர் திரு மகேந்திர நாத் பாண்டே எழுதியுள்ளார்.”
***
(Release ID: 1917693)
AP/PKV/AG/KRS
(रिलीज़ आईडी: 1917719)
आगंतुक पटल : 205
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Bengali
,
Telugu
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam