பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

போஹாக் பிஹு தினத்தில் மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 14 APR 2023 10:19AM by PIB Chennai

போஹாக் பிஹு தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மாநிலத்தின் அற்புதமான மக்களுடன் இந்த  போஹாக் பிஹுவைக் கொண்டாட அசாமில் இருப்பேன் என்று அவர் தெரிவித்தார்.

பிரதமரின்  ட்வீட் வருமாறு;

" அற்புதமான போஹாக் பிஹு! வாழ்த்துகள் "

 

***

AD/PKV/DL


(வெளியீட்டு அடையாள எண்: 1916475) வருகையாளர் எண்ணிக்கை : 164