பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

வடகிழக்கின் வளர்ச்சி குறித்து பிரதமர் பகிர்வு

प्रविष्टि तिथि: 14 APR 2023 8:44AM by PIB Chennai

கடந்த 9 ஆண்டுகளில் வடகிழக்கு பிராந்தியத்தின் வளர்ச்சி குறித்த தகவலை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவு வருமாறு:

"வடகிழக்கில் நிகழும் மாற்றம் பற்றிய ஒரு சுவாரஸ்யமான செய்தி, இது பிராந்தியத்தின் முழு ஆற்றலையும்  உணர உதவுகிறது."

***

AD/PKV/DL


(रिलीज़ आईडी: 1916461) आगंतुक पटल : 154
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam