பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஜாலியன் வாலாபாகில் இந்நாளில் தியாகம் செய்த அனைவரின் தியாகத்தையும் பிரதமர் நினைவுகூர்ந்தார்

Posted On: 13 APR 2023 9:42AM by PIB Chennai

ஜாலியன் வாலாபாகில் இந்நாளில் தியாகம் செய்த அனைவரின் தியாகத்தையும் பிரதமர் திரு நரேந்திர மோடி நினைவுகூர்ந்தார்.

இது குறித்து பிரதமர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது;

"ஜாலியன்வாலாபாகில் இந்நாளில் தியாகம் செய்த அனைவரின் தியாகத்தையும் நான் நினைவுகூர்கிறேன். அவர்களின் சிறந்த தியாகம், நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நிறைவேற்றவும், வலிமையான மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கவும் கடினமாக உழைக்க நமக்கு உத்வேகம் அளிக்கிறது."

***

(Release ID: 1916079)

SMB/IR/AG/RR


(Release ID: 1916126) Visitor Counter : 154