பிரதமர் அலுவலகம்
தூய்மை பாரத இயக்கம் நமது ஏழைத்தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் வாழ்வில் அதிகாரமளிக்கிறது: பிரதமர்
இடுகை இடப்பட்ட நாள்:
06 APR 2023 11:28AM by PIB Chennai
தூய்மை பாரத இயக்கம் நமது ஏழைத்தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் வாழ்வில் அதிகாரமளிக்கிறது என்பது நாடு முழுவதும் மகிழ்ச்சி தரக்கூடிய விசயமாகும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். ஏழைத்தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கான கழிப்பறைகளின் முக்கியத்துவம் குறித்து உருவாக்கப்பட்ட வீடியோ காட்சியையும் திரு மோடி பகிர்ந்துள்ளார்.
பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது;
“தூய்மை பாரத இயக்கம் நமது ஏழைத்தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் வாழ்வில் அதிகாரமளிக்கிறது என்பது நாடு முழுவதும் மகிழ்ச்சி தரக்கூடிய விசயமாகும்...”
***
AD/IR/AG/KPG
(வெளியீட்டு அடையாள எண்: 1914185)
வருகையாளர் எண்ணிக்கை : 215
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam