பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தில் நேர்மறையான மாற்றத்தை கொண்டு வருவதற்காக எங்களுடைய அரசு பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது: பிரதமர்

प्रविष्टि तिथि: 06 APR 2023 10:00AM by PIB Chennai

மீனவர்களின் வாழ்வாதாரத்தில் நேர்மறையான மாற்றத்தை கொண்டு வருவதற்காக எளிதில் கடன் பெறுவது, நவீன தொழில்நுட்பத்தை கிடைக்கச் செய்தல், உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தங்களுடைய அரசு மேற்கொண்டு வருவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சரின் ட்விட்டர் பதிவுக்கு பிரதமர்  பதிலளித்திருப்பதாவது;

சிறந்த நடைமுறை. மீனவர்களின் வாழ்வாதாரத்தில் நேர்மறையான மாற்றத்தை கொண்டு வருவதற்காக எளிதில் கடன் பெறுவது, நவீன தொழில்நுட்பத்தை கிடைக்கச் செய்தல், உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் மூலம் தங்களுடைய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.”

***

AD/IR/AG/RR

 

 


(रिलीज़ आईडी: 1914174) आगंतुक पटल : 211
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam