பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நம் நாட்டின் தனித்துவமான கலாச்சார அம்சங்களை எடுத்துரைக்கும் மேளாக்களின் பிறப்பிடமாக இந்தியா திகழ்கிறது: பிரதமர்

प्रविष्टि तिथि: 01 APR 2023 9:19AM by PIB Chennai

நம் நாட்டின் தனித்துவமான கலாச்சார அம்சங்களை எடுத்துரைக்கும் துடிப்பான மேளாக்களின பிறப்பிடமாக இந்தியா திகழ்வதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அந்த வகையில் அற்புதமான கண்காட்சியாக விளங்கும் மாதவ்பூர் கண்காட்சி, குஜராத் மாநிலத்தையும், வடகிழக்கு பகுதிகளையும் இணைக்கிறது என்றும் திரு மோடி கூறினார்.

 

மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜுவின் ட்விட்டர் பதிவிற்கு பதிலளித்து பிரதமர் தெரிவித்ததாவது:

 

“நம் நாட்டின் தனித்துவமான கலாச்சார அம்சங்களை எடுத்துரைக்கும் துடிப்பான மேளாக்களின் பிறப்பிடமாக இந்தியா திகழ்கிறது. அந்த வகையில் அற்புதமான கண்காட்சியாக விளங்கும் மாதவ்பூர் கண்காட்சி, குஜராத் மாநிலத்தையும், வடகிழக்கு பகுதிகளையும் இணைக்கிறது. மனதின் குரல் #MannKiBaat நிகழ்ச்சியின் ஒரு அத்தியாயத்தில் இது பற்றி நான் விரிவாகப் பேசியிருந்தேன். http://youtu.be/ZGZeyNlodoo”

**********

AD/RB/DL


(रिलीज़ आईडी: 1912787) आगंतुक पटल : 171
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Bengali , English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam