பிரதமர் அலுவலகம்
குஜராத்தில் நடைபெற்ற முதியோருக்கான விளையாட்டுப் போட்டிகளைப் பாராட்டிய பிரதமர்
Posted On:
26 MAR 2023 10:51AM by PIB Chennai
குஜராத்தில் முதியோருக்காக பிரத்யேகமாக விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்திய தனித்துவமான முயற்சிக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
முதியோருக்கான விளையாட்டுப் போட்டிகள் குறித்து குஜராத் மாநில அமைச்சர் திரு.ஹர்ஷ் சங்கவி வெளியிட்ட ட்விட்டர் பதிவுகளுக்குப் பதிலளித்த பிரதமர், "பாராட்டத்தக்க முயற்சி"
எனக் குறிப்பிட்டுள்ளார்.
***
SRI/CR/DL
(Release ID: 1910887)
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam