பிரதமர் அலுவலகம்
மட்டுவா மஹா மேளாவிற்கு செல்லுமாறு மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள்
प्रविष्टि तिथि:
17 MAR 2023 9:35AM by PIB Chennai
கருணை மற்றும் சேவையின் பாதையை காட்டிய ஸ்ரீ ஸ்ரீ ஹரிசந்த் தாக்கூர் அவர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக மட்டுவா பெருந்திருவிழாவுக்கு மக்கள் அதிக அளவில் செல்ல வேண்டுமென்று பிரதமர் திரு நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்திய அமைச்சர் ஸ்ரீ சாந்தனு தாக்கூரின் ட்வீட்டிற்குப் பதிலளித்த பிரதமர், கூறியிருப்பதாவது:
"#MatuaMahaMela2023 என்பது மட்டுவா சமூகத்தின் துடிப்பான கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் ஒரு முக்கியமான நிகழ்வாகும். ஏராளமான மக்கள் மேளாவிற்கு செல்ல வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன். கருணை மற்றும் சேவையின் பாதையை காட்டிய ஸ்ரீ ஸ்ரீ ஹரிசந்த் தாக்கூர் அவர்களுக்கு மனிதகுலம் என்றென்றும் கடமைப்பட்டிருக்கும்."
***
(Release ID: 1907851)
SRI/PKV/RR
(रिलीज़ आईडी: 1907863)
आगंतुक पटल : 234
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Kannada
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam