பிரதமர் அலுவலகம்
ஆயுஷ்மான் திட்டம், நமது ஏழை மக்களின் உயிரைக் காக்கிறது: பிரதமர்
Posted On:
15 MAR 2023 8:36PM by PIB Chennai
மலிவான மற்றும் அணுகக்கூடிய சுகாதார சேவையை உறுதி செய்வதில் பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் திரு சங்கர் லால்வாணி வெளியிட்ட ட்விட்டர் பதிவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியதாவது:
“நமது ஏழை சகோதர, சகோதரிகளின் வாழ்வை ஆயுஷ்மான் திட்டம் எவ்வாறு காக்கிறது என்பதற்கு இது ஒரு நேரடி உதாரணம்.”
***
(Release ID: 1907469)
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam