பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

லடாக் துணை நிலை ஆளுநர் ஓய்வுபெற்ற பிரிகேடியர் பி.டி. மிஸ்ரா பிரதமரை சந்தித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 13 MAR 2023 6:13PM by PIB Chennai

லடாக் துணை நிலை ஆளுநர் ஓய்வுபெற்ற பிரிகேடியர் பி.டி. மிஸ்ரா பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்தார்.

இது குறித்து பிரதமர் அலுவலகம் ட்விட்டரில் கூறியிருப்பதாவது;

"லடாக் துணை நிலை ஆளுநர் ஓய்வுபெற்ற பிரிகேடியர் பி.டி. மிஸ்ரா பிரதமர் @ நரேந்திர மோடியை சந்தித்தார்."

***

AP/IR/RJ/KPG

 


(வெளியீட்டு அடையாள எண்: 1906544) வருகையாளர் எண்ணிக்கை : 235