பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நிறுவன தின அணிவகுப்பை முதன்முறையாக தில்லிக்கு வெளியே நடத்திய மத்திய தொழில் பாதுகாப்புப் படைக்கு பிரதமர் பாராட்டு

இடுகை இடப்பட்ட நாள்: 13 MAR 2023 10:52AM by PIB Chennai

நிறுவன தின அணிவகுப்பை முதன்முறையாக தில்லிக்கு வெளியே நடத்திய மத்திய தொழில் பாதுகாப்புப் படைக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா வெளியிட்ட ட்விட்டர் பதிவைப் பகிர்ந்து பிரதமர் கூறியிருப்பதாவது:

“நிறுவன தின அணிவகுப்பை முதன்முறையாக தில்லிக்கு வெளியே நடத்திய மத்திய தொழில் பாதுகாப்புப் படைக்கு எனது பாராட்டுகள். இது போன்ற முடிவுகள், பங்கேற்பு ஆளுகையின் உணர்வை அதிகரிக்கின்றன.”

***

AD/RB/KPG

 


(வெளியீட்டு அடையாள எண்: 1906288) வருகையாளர் எண்ணிக்கை : 229