பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இணைப்பை மேம்படுத்த அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது: பிரதமர்

இடுகை இடப்பட்ட நாள்: 10 MAR 2023 9:00PM by PIB Chennai

மக்களின் வசதியை மேம்படுத்தும் வகையில் இணைப்பை மேம்படுத்த அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்தார்.

உதான் திட்டம் விமானப் பயணத்தை சாதாரண மக்களுக்கும்  அணுகக்கூடியதாகவும் கிடைக்கச் செய்வதாகவும் செய்திருக்கிறது  என்பது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ராஜேஷ் சுடாசமாவின் ட்வீட்டிற்கு பிரதமர் மோடி பதிலளித்துள்ளார்.

பிரதமர் ட்வீட் செய்ததாவது:

"மக்கள் வசதியைப் பெறுவதற்காக இணைப்பை மேம்படுத்துவது எங்களின் தொடர் முயற்சியாகும்..."

***

SRI/CJL/DL


(வெளியீட்டு அடையாள எண்: 1905815) வருகையாளர் எண்ணிக்கை : 171