பிரதமர் அலுவலகம்
உரத்தில் தன்னிறைவை நோக்கிய மற்றொரு பெரிய சாதனை
நானோ யூரியாவைத் தொடர்ந்து நானோ டிஏபி-க்கு அங்கீகாரம்
விவசாயிகளின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கான முக்கியமானப் படி எனப் பிரதமர் பாராட்டு
प्रविष्टि तिथि:
05 MAR 2023 9:44AM by PIB Chennai
நானோ யூரியாவுக்குப் பிறகு, மத்திய அரசு இப்போது நானோ டிஏபி-க்கும் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முடிவு நமது விவசாய சகோதர- சகோதரிகளின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கான ஒரு முக்கியமானப் படி எனப் பிரதமர் திரு.நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியாவின் ட்விட்டர் பதிவுக்கு பதிலளித்த பிரதமர் மோடி, "நமது விவசாய சகோதர, சகோதரிகளின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கான ஒரு முக்கியமானப் படி” எனப் பதிவிட்டுள்ளார்.
***
AP/CR/DL
(रिलीज़ आईडी: 1904357)
आगंतुक पटल : 250
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam