பிரதமர் அலுவலகம்
யுவ சங்கத்தின் உணர்வுகளைப் பிரதமர் பாராட்டியுள்ளார்
Posted On:
28 FEB 2023 4:24PM by PIB Chennai
குஜராத்தின் ஆனந்த் அமுல் கூட்டுறவு பால்பண்ணையை பார்வையிட அசாமில் இருந்து மாணவர்கள் வருகை தந்த நிலையில் யுவ சங்கத்தின் உணர்வுகளைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
அசாமின் தேஸ்பூரைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரின் ட்விட்டர் செய்திக்கு பதிலளித்து பிரதமர் வெளியிட்ட ட்விட்டரில் கூறியிருப்பதாவது;
“இத்தகைய வாய்ப்புகள் இந்தியாவின் பன்முகப்பட்ட கலாச்சாரங்களை அறிந்துகொள்ளவும், பல்வேறு அம்சங்களைப் புரிந்துகொள்ளவும் நமது இளைஞர்களுக்கு உதவும்.”
***
(Release ID: 1903053)
AP/SMB/AG/KRS
(Release ID: 1903132)
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam