பிரதமர் அலுவலகம்
கிர்கியா முதல் ஜடஹா பஜார் வரை 17 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலை அமைக்கப்படுவது குஷிநகரின் வளர்ச்சிக்கு மேலும் உத்வேகம் அளிக்கும்: பிரதமர்
प्रविष्टि तिथि:
27 FEB 2023 1:59PM by PIB Chennai
உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகர் மக்களவை தொகுதியில், கிர்கியா முதல் ஜடஹா பஜார் வரை 17 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலை அமைக்கப்படுவது குஷிநகரின் வளர்ச்சிக்கு மேலும் உத்வேகம் அளிக்கும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
குஷிநகர் மக்களவை உறுப்பினர் திரு விஜய் குமார் துபே-யின் ட்விட்டர் பதிவிற்கு ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;
இது குஷிநகர் வளர்ச்சிக்கு மேலும் உத்வேகம் அளிக்கும்.
***
(Release ID: 1902731)
AP/IR/RJ/KRS
(रिलीज़ आईडी: 1902782)
आगंतुक पटल : 146
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Bengali
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam