பிரதமர் அலுவலகம்
சாலை இணைப்பில் நாட்டின் செழுமை அடங்கியிருக்கிறது என்பதால், அது நமது முன்னுரிமையில் முன்னணி வகிக்கிறது: பிரதமர்
Posted On:
25 FEB 2023 9:46AM by PIB Chennai
உத்தரபிரதேசத்தின் கஜனி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பெல்கல் - சிக்ரிகஜ் இடையேயான 8 கிலோமீட்டர் தூர சாலையை அகலப்படுத்தும் பணி நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு, அப்பகுதி மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த சான்ட்கபிர்நகர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. பிரவீன் நிஷட்–டின் டுவிட்டர் பதிவிற்கு பதிலளித்து பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் பதிவிட்டுள்ளார்.
அதில், பிரதமர் கூறியிருப்பதாவது:
"சாலை இணைப்பு வசதிகளில் நாட்டின் செழுமை அடங்கியிருக்கிறது என்பதால்தான், அது நம்முடைய முன்னுரிமையில் முன்னணி வகிக்கிறது."
***
SRI / ES / DL
(Release ID: 1902267)
Visitor Counter : 172
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam