பிரதமர் அலுவலகம்
வீடுகளில் இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்று பிரதமர் மக்களுக்கு அழைப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
23 FEB 2023 9:12AM by PIB Chennai
வீடுகளில் இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். தனது மாடி தோட்டத்தில் விளைந்துள்ள பல்வேறு வகையான காய்கறிகளைக் காட்டி மாநிலங்களவை உறுப்பினர் சங்கீதா யாதவ் மவுரியா பதிவிட்டுள்ள ட்வீட்டிற்கு பிரதமர் திரு. மோடி பதில் அளித்துள்ளார்.
பிரதமர் தனது பதில் ட்வீட்டில் கூறியிருப்பதாவது:
"சிறப்பான முயற்சி! இயற்கையுடனான இணைப்புடன், ஆரோக்கியமான உணவு... இதர மக்களும் இதை தங்கள் வீட்டில் முயற்சி செய்யலாம்”.
***
(Release ID: 1901587)
RB/SRI/RR
(வெளியீட்டு அடையாள எண்: 1901611)
வருகையாளர் எண்ணிக்கை : 261
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam