பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இரண்டே வாரத்தில் இரண்டாவது இருதய மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்ட புனேயில் உள்ள ராணுவ மருத்துவமனை மருத்துவர்களுக்கு பிரதமர் பாராட்டு

இடுகை இடப்பட்ட நாள்: 15 FEB 2023 1:12PM by PIB Chennai

இரண்டே வாரத்தில் இரண்டாவது இருதய மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்ட புனேயில் உள்ள ராணுவ மருத்துவமனை மருத்துவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி  பாராட்டு தெரிவித்துள்ளார்.

 இந்திய ராணுவத்தின் தென் மண்டல கமாண்ட் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுக்கு பதிலளித்துள்ள பிரதமர் கூறியிருப்பதாவது;

“போற்றத்தக்க முயற்சி. இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் நான் பாராட்டுகிறேன்”

***

AP/PKV/AG/PK

(Release ID: 1899372)


(வெளியீட்டு அடையாள எண்: 1899400) வருகையாளர் எண்ணிக்கை : 195