பிரதமர் அலுவலகம்
சிறுதானியங்களை அனைவரும் தங்களது வாழ்வின் ஒரு பகுதியாக்கிக் கொள்ள பிரதமர் வலியுறுத்தல்
இடுகை இடப்பட்ட நாள்:
15 FEB 2023 1:12PM by PIB Chennai
ஸெரோதா நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி திரு நிதின் காமத், தாம் சிறுதானியங்களைத் தமது உணவில் சேர்த்துக் கொள்வதாகக் கூறி வெளியிட்ட தொடர் ட்விட்டர் பதிவுகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பதில் அளித்துள்ளார்.
நிதின் காமத்தின் ட்விட்டர் பதிவுக்கு பிரதமர் அளித்துள்ள பதில் பதிவில் கூறியிருப்பதாவது:
“இதைப் படிக்கும்போது சிறப்பாக உள்ளது. நாம் அனைவரும் சிறுதானியங்களை வாழ்வின் ஒரு பகுதியாக்கிக் கொள்வோம்”
***
(Release ID:1899373)
AP/PLM/UM/PK
(வெளியீட்டு அடையாள எண்: 1899395)
வருகையாளர் எண்ணிக்கை : 183
இந்த வெளியீட்டை படிக்க:
Urdu
,
English
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam