பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சைப்ரஸின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மேன்மைதங்கிய நிகோஸ் கிறிஸ்டோடௌலிடெஸ்-க்கு பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்

Posted On: 13 FEB 2023 10:50PM by PIB Chennai

சைப்ரஸின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மேன்மைதங்கிய நிகோஸ் கிறிஸ்டோடௌலிடெஸ்-க்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது:

சைப்ரஸின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மேன்மைதங்கிய நிகோஸ் @கிறிஸ்டோடௌலிடெஸ்-க்கு வாழ்த்துக்கள். இந்தியா-சைப்ரஸ் உறவுகளை விரிவுபடுத்த அவருடன் நெருக்கமாகப் பணியாற்றுவதை நான் எதிர்நோக்கியுள்ளேன்.” 

***

(Release ID: 1898978)

SRI/SMB/UM/RR


(Release ID: 1899013) Visitor Counter : 171