பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

புல்வாமா தியாகிகளுக்குப் பிரதமர் அஞ்சலி செலுத்தியுள்ளார்

Posted On: 14 FEB 2023 10:10AM by PIB Chennai

புல்வாமா தியாகிகளுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“புல்வாமாவில் இதே நாளில் நாம் இழந்த வீரம் செறிந்த நமது நாயகர்களை நினைவுகூர்கிறேன்.  அவர்களின் மகத்தான தியாகத்தை நாம் ஒருபோதும் மறக்கமாட்டோம்.  அவர்களின் துணிவு, வலுவான மேம்பட்ட இந்தியாவை கட்டமைக்க ஊக்கமளிக்கிறது.”   

***

(Release ID: 1898997)

SRI/SMB/UM/RR


(Release ID: 1899003) Visitor Counter : 172