பிரதமர் அலுவலகம்

‘நாடாளுமன்றம் மற்றும் பிரதமர் அலுவலகத்தில் ஒருநாள்’ என்ற லோபோலி மேலோ-வின் கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்

Posted On: 09 FEB 2023 11:38AM by PIB Chennai

‘நாடாளுமன்றம் மற்றும் பிரதமர் அலுவலகத்தில் ஒருநாள்’ என்ற அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த லோபோலி மேலோ-வின் கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். ஒளிமிகுந்த இளைஞர்களை சந்திக்கும் வாய்ப்பை வழங்கிய மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா, எடுத்த முன்முயற்சியை திரு மோடி பாராட்டியுள்ளார். 

இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த லோபோலி மேலோ-வின் கட்டுரையைப் படித்தால், நீங்கள் பரவசமடைவீர்கள்.  இத்தகைய ஒளிமிகுந்த இளைஞர்களை சந்திக்கும் வாய்ப்பை வழங்கிய மக்களவைத் தலைவர் ஓம்பிர்லா அவர்களின் முன்முயற்சியைப் பாராட்ட நான் விரும்புகிறேன்.” 

***

(Release ID: 1897579)

PKV/UM/RR



(Release ID: 1897589) Visitor Counter : 150