பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ரிக்கி கேஜ், மூன்றாவது முறையாக கிராமி விருது பெற்றிருப்பதற்கு பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்

Posted On: 06 FEB 2023 9:33PM by PIB Chennai

இசையமைப்பாளர் ரிக்கி கேஜ், மூன்றாவது முறையாக கிராமி விருது பெற்றிருப்பதற்கு பிரதமர்  திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“மேலும் ஒரு வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் @rickykej.  உங்களின் அடுத்தடுத்த  முயற்சிகளுக்கும் நல்வாழ்த்துக்கள்”

***

(Release ID: 1896816)

SMB/KPG/RR


(Release ID: 1896854) Visitor Counter : 174