பிரதமர் அலுவலகம்
பழம்பெரும் திரைப்பட இயக்குனர் திரு கே. விஸ்வநாத் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
03 FEB 2023 11:49AM by PIB Chennai
பழம்பெரும் திரைப்பட இயக்குனர் திரு.கே. விஸ்வநாத்தின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு வருமாறு;
“திரு கே. விஸ்வநாத் அவர்களின் மறைவு வருத்தமளிக்கிறது. அவர் திரைப்பட உலகின் ஜாம்பவனாக திகழ்ந்தார். படைப்பாற்றல் மற்றும் பன்முகத் தன்மை கொண்ட இயக்குனராக தன்னை வேறுபடுத்திக் கொண்டார். அவரது பல்வேறு வகையான திரைப்படங்கள் பல தசாப்தங்களாக ரசிகர்களை கவர்ந்தன. அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி.”
***
(Release ID: 1895930)
PKV/AG/RR
(வெளியீட்டு அடையாள எண்: 1895954)
வருகையாளர் எண்ணிக்கை : 174
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam