பிரதமர் அலுவலகம்

இந்தியாவின் வளர்ச்சிப்பாதை தொடர்பான விரிவான பகுப்பாய்வை பொருளாதார ஆய்வறிக்கை வழங்குகிறது: பிரதமர்

Posted On: 31 JAN 2023 6:45PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி பொருளாதார ஆய்வறிக்கை 2022-23 தொடர்பாக தமது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“இந்தியாவின் வளர்ச்சிப்பாதை தொடர்பான விரிவான பகுப்பாய்வை  பொருளாதார ஆய்வறிக்கை முன்வைக்கிறது. இதில் நமது தேசத்தின் மீதான உலகளாவிய நம்பிக்கை, உள்கட்டமைப்பின் கவனம் செலுத்துதல், வேளாண் வளர்ச்சி, தொழில் துறை வளர்ச்சி மற்றும் எதிர்கால துறைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது ஆகியவை அடங்கும். https://www.indiabudget.gov.in/economicsurvey/index.php

இவ்வாறு பிரதமர் தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

***(Release ID: 1895156) Visitor Counter : 107