பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஐசிசி யு19 டி20 உலக கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 29 JAN 2023 8:27PM by PIB Chennai

ஐசிசி யு19 டி20 உலக கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 மகளிர் பிசிசிஐ- வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவை சுட்டிக்காட்டி பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது;

“ஐசிசி யு19 டி20 உலக கோப்பை போட்டியில் சிறப்பான வெற்றியை பெற்ற இந்திய அணியினருக்கு வாழ்த்துக்கள்.  கிரிக்கெட் போட்டியில் அவர்கள் சிறப்பாக விளையாடினார்கள். அவர்களுடைய வெற்றி வருங்கால பல கிரிக்கெட் வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும். அந்த அணியின் எதிர்கால வெற்றிக்கு வாழ்த்துக்கள்.”

***

(Release ID: 1894529)

IR/SMB/AG/KRS


(Release ID: 1894635) Visitor Counter : 157