பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

வடகிழக்கில் சிறந்த மனிதர்கள் மற்றும் அழகான இடங்கள் உள்ளன : பிரதமர்

இடுகை இடப்பட்ட நாள்: 21 JAN 2023 7:12PM by PIB Chennai

முன்னேற்றத்தின் வேகம் அதிகரித்துள்ளதால், வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள மக்களுக்கு பல நன்மைகள் கிடைக்க வழிவகுத்து வருவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார்.

ஒரு குடிமகன் ட்வீட்டுக்கு பதிலளித்த திரு மோடி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது:

"வடகிழக்கில் சிறந்த மனிதர்கள் மற்றும் அழகான இடங்கள் உள்ளன. முன்னேற்றத்தின் வேகம் அங்குள்ள மக்களுக்கு பல நன்மைகளுக்கு வழிவகுக்கிறது."

*****

 

GS / DL


(வெளியீட்டு அடையாள எண்: 1892750) வருகையாளர் எண்ணிக்கை : 209