இடுகை இடப்பட்ட நாள்:
21 JAN 2023 7:08PM by PIB Chennai
தேர்வு தொடர்பான பிரச்சனைகள் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி எழுதியுள்ள புத்தகம் ‘எக்ஸாம் வாரியர்ஸ்- பரீட்சைக்கு பயமேன்’, இப்போது 13 மொழிகளில் கிடைக்கிறது.
பிரதமர் இன்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது:
"எக்ஸாம் வாரியர்ஸ்- பரீட்சைக்கு பயமேன்’ புத்தகம் இப்போது 13 மொழிகளில் கிடைக்கிறது என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்."
"அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான வாசிப்பு அனுபவம்"
*****
GS / DL