உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

18-வது தேசிய பேரிடர் மீட்புப்படை தினத்தை முன்னிட்டு மத்திய அமைச்சர் திரு அமித் ஷா வாழ்த்து

प्रविष्टि तिथि: 19 JAN 2023 12:14PM by PIB Chennai

18-வது தேசிய பேரிடர் மீட்புப்படை தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா வீரர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

ட்விட்டர் பதிவில் அவர் கூறியதாவது:

“தேசிய பேரிடர் மீட்புப்படை தினத்தை முன்னிட்டு அப்படையின் துணிச்சல்மிக்க வீரர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். தேசிய பேரிடர் மீட்புப்படையின் பயணம், வீரம் பணி அர்ப்பணிப்பு ஆகியவற்றின் முன்மாதிரியான செயல்களால் நிறைந்துள்ளது. தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் பிறரது உயிர்களைக் காப்பாற்றிய  அவர்களை நான் வணங்குகிறேன்.”

***


(रिलीज़ आईडी: 1892183) आगंतुक पटल : 215
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Gujarati , Telugu