பிரதமர் அலுவலகம்
சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தையொட்டி பிரதமர் மரியாதை
प्रविष्टि तिथि:
12 JAN 2023 8:55AM by PIB Chennai
சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை எப்போதும் தேசபக்தி, ஆன்மிகம் மற்றும் கடின உழைப்பை ஊக்குவிக்கிறது என்று பிரதமர் கூறியுள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளில் அவருக்கு வணக்கம் செலுத்துகிறேன். அவரது வாழ்க்கை எப்போதும் தேசபக்தி, ஆன்மீகம் மற்றும் கடின உழைப்பை ஊக்குவிக்கிறது. அவரது சிறந்த எண்ணங்கள் மற்றும் லட்சியங்கள் நாட்டு மக்களுக்கு தொடர்ந்து வழிகாட்டும்."
***
(Release ID: 1890577)
PKV/AG/RR
(रिलीज़ आईडी: 1890602)
आगंतुक पटल : 232
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Kannada
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam