பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கத்தின் வருடாந்தர பேரவை கூட்டத்திற்கு பிரதமர் தலைமை தாங்கினார்

இடுகை இடப்பட்ட நாள்: 02 JAN 2023 9:33PM by PIB Chennai

நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கத்தின் வருடாந்தர பேரவை கூட்டத்திற்கு தலைமை தாங்கி பிரதமர் திரு நரேந்திர மோடி, இளைஞர்களிடையே ஆராய்ச்சி மற்றும் அறிவாற்றலை ஊக்கப்படுத்தவும்,  வரலாற்றை மிகவும் சுவையானதாக்கவும் வலியுறுத்தினார்.  இளைஞர்களிடையே பிரதமர்கள் அருங்காட்சியகத்தை மேலும் பிரபலப்படுத்துவதற்கான வழிவகைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.

ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;

நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கத்தின் வருடாந்தர பேரவை கூட்டத்திற்கு தலைமை தாங்கி பிரதமர் திரு நரேந்திர மோடி, இளைஞர்களிடையே ஆராய்ச்சி மற்றும் அறிவாற்றலை ஊக்கப்படுத்தவும்,  வரலாற்றை மிகவும் சுவையானதாக்கவும் வலியுறுத்தினார்.  இளைஞர்களிடையே பிரதமர்கள் அருங்காட்சியகத்தை மேலும் பிரபலப்படுத்துவதற்கான வழிவகைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது”.

***

(Release ID: 1888155)

SMB/AG/RR


(வெளியீட்டு அடையாள எண்: 1888186) வருகையாளர் எண்ணிக்கை : 203