பிரதமர் அலுவலகம்
நாடாளுமன்ற வளாகத்தில் அடல் ஜிக்கு பிரதமர் மரியாதை
இடுகை இடப்பட்ட நாள்:
25 DEC 2022 7:53PM by PIB Chennai
நாடாளுமன்ற வளாகத்தில் திரு அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று மரியாதை செலுத்தினார்.
பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
‘’நாடாளுமன்ற வளாகத்தில் அடல் ஜிக்கு மரியாதை செலுத்தப்பட்டது’’.
****
(Release ID: 1886551)
PKV/RB/RR
(வெளியீட்டு அடையாள எண்: 1886619)
வருகையாளர் எண்ணிக்கை : 178
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Kannada
,
Bengali
,
Assamese
,
Telugu
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Malayalam