பிரதமர் அலுவலகம்
பிஜி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட சிட்டிவேனி ரபுகாவுக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
24 DEC 2022 5:33PM by PIB Chennai
பிஜி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட சிட்டிவேனி ரபுகாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
"பிஜியின் பிரதமராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு @slrabuka வாழ்த்துகள். இந்தியாவிற்கும் பிஜிக்கும் இடையே உள்ள நெருங்கிய, நீண்டகால உறவுகளை மேலும் வலுப்படுத்த நாம் இணைந்து செயல்படுவதை நான் எதிர்நோக்குகிறேன்."
**************
SM/PKV/DL
(வெளியீட்டு அடையாள எண்: 1886349)
வருகையாளர் எண்ணிக்கை : 207
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam