பிரதமர் அலுவலகம்
சர்தார் பட்டேலின் நினைவுநாளையொட்டி பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
15 DEC 2022 9:52AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, சர்தார் பட்டேலின் நினைவு நாளில் அவருக்கு மரியாதை செலுத்தி, இந்தியாவுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை நினைவுகூர்ந்தார்.
இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்;
"சர்தார் பட்டேலின் நினைவு நாளில் நான் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன், மேலும் இந்தியாவிற்கு அவர் செய்த தன்னிகரற்ற பங்களிப்பை நினைவு கூர்கிறேன், குறிப்பாக நம் நாட்டை ஒருங்கிணைத்ததிலும் அனைத்துப்பிரிவு வளர்ச்சிக்கு அவர் அளித்த உத்வேகத்தையும் நினைவு கூர்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
******
AP/IR/AG/RR
(வெளியீட்டு அடையாள எண்: 1883675)
வருகையாளர் எண்ணிக்கை : 199
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam