பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

2001-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்தவர்களுக்குப் பிரதமர் அஞ்சலி செலுத்தினார்

இடுகை இடப்பட்ட நாள்: 13 DEC 2022 1:02PM by PIB Chennai

2001-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்தவர்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி  அஞ்சலி செலுத்தினார் 

ட்விட்டர் செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது;

"2001-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினேன். இவர்களின் சேவை, துணிவு மற்றும் தியாகத்தை நாம் ஒருபோதும் மறக்கக் கூடாது."

*****

SRI/SMB/IDS

 

 


(வெளியீட்டு அடையாள எண்: 1883036) வருகையாளர் எண்ணிக்கை : 191