பிரதமர் அலுவலகம்
நாகாலாந்து உருவான தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
01 DEC 2022 9:04AM by PIB Chennai
நாகாலாந்து உருவான தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
"நாகாலாந்து மாநிலதினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு வாழ்த்துகள். துணிச்சல், கடின உழைப்பு, இயற்கையோடு இணைந்த நல்லிணக்க வாழ்வு ஆகியவற்றை வலியுறுத்தும் நாகாலாந்தின் கலாச்சாரத்தில் இந்தியா பெருமிதம் கொள்கிறது. வரும் ஆண்டுகளில் நாகாலாந்து தொடர்ந்து வெற்றிபெற நான் பிரார்த்திக்கிறேன்.”
**************
(Release ID: 1880125
(வெளியீட்டு அடையாள எண்: 1880160)
வருகையாளர் எண்ணிக்கை : 217
இந்த வெளியீட்டை படிக்க:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam